Monday, June 15, 2009

உதிர்ந்த பூக்கள் ..!


For those souls who truely fought for the rights for Tamils in Srilanka...


உதிர்ந்த பூக்கள் என்று -
உதாசீனப்படுத்தாதீர்,
கனிகளை விட்டுச்சென்றுள்ளனர் ...

புலிகள் பதுங்குவது பாயவே,
இம்முறை தாழ்ந்து, வீழ்ந்து -
மடிந்தும் விட்டனர் ;
காரணம் மட்டும் தெரியவில்லை ...

தமிழ் செழிக்க -
தான் வீழ்ந்தால்தான் ,
வழி பிறக்குமென எண்ணிவிட்டனரோ !!!

உன் தியாகம் -
என்றும் மறவோம் ,
உன் கனவுகள் நனவாகும் -
தமிழன் தலை நிமிர்ந்து வாழ்வான் !!!

No comments: